"அதிமுகவில் லெட்டர்பேடு மட்டுமே உள்ளது" – சி. விஜயபாஸ்கர்
அதிமுகவில் இருந்த முக்கிய மூத்த தலைவர்கள் மற்றும் ஜாம்பவான்கள் அனைவரும் தற்போது இங்கே வந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது அதிமுகவில் "லெட்டர்பேடு மட்டுமே எஞ்சியுள்ளது" எனவும் அவர் விமர்சித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0