பெட்ரோல் குண்டு வீச்சு - ஆளுநர் மாளிகை கண்டனம்
ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது
"வெடிகுண்டுடன் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்ற விஷமிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்"
எனினும் 2 பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிட்டனர்
What's Your Reaction?