எடப்பாடியாருக்கு மேலும் நான்கு முக்குலத்தோர் அமைப்பு ஆதரவு...

Oct 27, 2023 - 22:16
எடப்பாடியாருக்கு மேலும் நான்கு முக்குலத்தோர் அமைப்பு ஆதரவு...

எடப்பாடியாருக்கு மேலும் நான்கு முக்குலத்தோர் அமைப்பு ஆதரவு...

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களை சந்தித்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கான அழைப்பிதழை மறத்தமிழர் சேனையின் பொதுச் செயலாளர் ஆதி முத்துக்குமார் அவர்களும் ஆண்டித்தேவர் புரட்சி பார்வேர்ட் பிளாக் கட்சியின் ஆண்டி தேவர் பிரிவு நிறுவனத் தலைவர் முத்துராமன் ஜி

திரு.அவர்கள் அகில இந்திய மருத பாண்டியர் பேரவை நிறுவனத் தலைவர் கண்ணன் அவர்களும் 

இன்று வழங்கினார், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார்அவர்கள், தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படும் எனும் உறுதியும் அளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow