வீடு கட்டிக் கொடுத்த காவல்துறையினர்!
தந்தையை இழந்து பாழடைந்த குடிசை வீட்டில் தவித்த குடும்பத்திற்கு கான்க்ரீட் வீடு கட்டிக் கொடுத்த காவல்துறையினர்!
ஆதரவற்ற குடும்பத்திற்கு உதவிகரம் நீட்டிய காவலர்கள்!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கணவனை இழந்து 5 குழந்தைகளுடன் குடிசை வீட்டில் தவித்து வந்த முத்துலட்சுமி என்ற பெண்ணிற்கு, 10 லட்சம் செலவில் கான்க்ரீட் வீடு கட்டிக்கொடுத்து உதவிய காவல்துறையினர்
வாட்ஸ்அப் குழுக்கள் மூலம், வீடு கட்ட பணம் திரட்டியுள்ளனர்
குழந்தைகளின் கல்விக்கான செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக ஏ.எஸ்.பி. ஆரோக்கியராஜ் உறுதி அளித்துள்ளார்.
What's Your Reaction?