2023ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது.
சந்திர கிரகணத்தை இந்தியாவில் தெளிவாக பார்க்கலாம்.
இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்வதால் கோவில்களில் பூஜை நேரங்களில் மாற்றம்.
பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சமயபுரத்தில் தரிசன நேரத்தில் மாற்றம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.
சந்திர கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
What's Your Reaction?