வாட்ஸ்அப் Username வசதி: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

Jul 2, 2026 - 17:47
 0  8
வாட்ஸ்அப் Username வசதி: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வாட்ஸ்அப்பில் Username வசதியை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்பாக, மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள மெட்டா நிறுவனம், Username வசதியில் மோசடிகளைத் தடுக்க பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் முக்கிய பிரமுகர்கள், அரசு அமைப்புகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் பெயர்கள் பாதுகாப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மெட்டா விளக்கம் அளித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0