ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய், வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக, மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைந்த விழாவில் அமைச்சர் என். ஆனந்த் அறிவித்தார்.
அதே நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "கரூர் மக்களின் கண்ணீரை மறக்க முடியாது. உங்கள் குடும்பத்தில் கடைசி முதலமைச்சர் நீங்கள்தான் என்பதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள், மு.க. ஸ்டாலின் அவர்களே" என்று ஆவேசமாக விமர்சித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0