News Update | அரசிதழில் வெளியீடு

Jun 29, 2026 - 11:00
 0  1
News Update | அரசிதழில் வெளியீடு

News Update | அரசிதழில் வெளியீடு

சென்னை: மனமகிழ் மன்றங்களின் (Recreation Clubs) ஆண்டு சிறப்புரிமைக் கட்டணத்தை ₹30 லட்சமாக உயர்த்தி, தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி:

▪️ விண்ணப்பக் கட்டணம்: ₹10,000
▪️ மதுபான உரிமக் கட்டணம்: ₹30,000
▪️ ஆண்டு சிறப்புரிமைக் கட்டணம்: ₹30,00,000

இந்த புதிய கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிய விதிமுறைகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📍 இடம்: சென்னை

#TNGovt #Chennai #Gazette #EntertainmentRecreationClubs #MaduraiVoice

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0