ஆளுநரின் தலையீடு குழப்பத்தை ஏற்படுத்தும் – அமைச்சர் நிர்மல் குமார் கண்டனம்
மாநில அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், அரசின் நிர்வாக செயல்பாடுகளில் ஆளுநரின் தலையீட்டை தற்போதைய அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர், இதுபோன்ற தலையீடுகள் மாநில நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0