தங்கம் விலையில் மீண்டும் சரிவு – சவரனுக்கு ரூ.800 குறைவு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,800-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து, ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0