"தவெகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினோம்" – சி. விஜயபாஸ்கர்

Jul 2, 2026 - 15:20
 0  15
"தவெகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினோம்" – சி. விஜயபாஸ்கர்

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் பலமுறை வலியுறுத்தியதாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த ஆலோசனையை அதிமுக தலைமை ஏற்கவில்லை என்றும், தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை தவறவிட்டு, பின்னர் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுத்தது சரியானதா என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், "முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்" என்றும் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0