'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு ஜூலை 12-ல்

Jul 2, 2026 - 13:32
 0  15
'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு ஜூலை 12-ல்

'We The Leaders' அமைப்பின் முதல் மாநில மாநாடு வரும் ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் அமைப்பின் எதிர்கால செயல்திட்டங்கள், நோக்கங்கள் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0