4 இந்திய நிறுவனங்கள் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா

Jul 2, 2026 - 12:48
 0  32
4 இந்திய நிறுவனங்கள் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா

ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பில் இருந்ததாகக் கூறி 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, 21 இந்திய நிறுவனங்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அந்த நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் மீதான தடையை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0