பெட்ரோல், டீசல் விலை உடனடியாக குறையாது – மத்திய அமைச்சர் தகவல்

Jul 3, 2026 - 11:48
 0  3
பெட்ரோல், டீசல் விலை உடனடியாக குறையாது – மத்திய அமைச்சர் தகவல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உடனடியாக குறைக்கப்படாது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை சரிவின் பலன் நுகர்வோருக்கு கிடைக்க சுமார் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0