திறக்கப்பட்ட மூன்றே மாதங்களில் மெகா சைஸ் பள்ளம் – சரிசெய்ததாக NHAI விளக்கம்
ரூ.12,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டெல்லி–டேராடூன் அதிவிரைவுச் சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளம் சரிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த இந்த அதிவிரைவுச் சாலையில், மூன்றே மாதங்களில் பெரிய பள்ளம் ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரிய NHAI, பள்ளம் சரிசெய்யப்பட்டு, சாலை தற்போது மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0