தங்கம் விலையில் அதிரடி சரிவு – சவரனுக்கு ரூ.2,160 குறைவு!

Jun 30, 2026 - 11:38
 0  27
தங்கம் விலையில் அதிரடி சரிவு – சவரனுக்கு ரூ.2,160 குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து, ரூ.1,04,240-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.270 குறைந்து, ரூ.13,030-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து, தற்போது ரூ.240-க்கு விற்பனையாகிறது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0