ஆய்வுக்குச் சென்றபோது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஆய்வுப் பணிக்காக சென்றிருந்தபோது போலீசார் அவரை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0