ஆதாருடன் இ-மெயில் இணைப்பு இனி இலவசம்
ஆதார் எண்ணுடன் இ-மெயில் முகவரியை இணைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.75 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 1) முதல் வரும் டிசம்பர் 31 வரை, ஆன்லைன் தளம் அல்லது அதிகாரப்பூர்வ செயலி மூலம் எந்தக் கட்டணமும் இன்றி ஆதார் எண்ணுடன் இ-மெயில் முகவரியை இணைத்துக் கொள்ளலாம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0