ரூ 20,ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது
திருமுல்லைவாயில், சி. டி. எச்., சாலையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா நடத்தி வரும்
பெண் உரிமையாளரிடம் மாதம்தோறும் ரூபாய் 50,ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கூறி முதல் கட்டமாகஇன்று ரூ.20,ஆயிரம் லஞ்சம் பெற்றபோது
திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பணி புரியும் இரண்டு பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் காவல் நிலையத்தில் வைத்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமார் இன்று கைது செய்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0