தங்கம் விலையில் மீண்டும் சரிவு – சவரனுக்கு ரூ.800 குறைவு!

Jul 1, 2026 - 11:29
 0  2
தங்கம் விலையில் மீண்டும் சரிவு – சவரனுக்கு ரூ.800 குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,800-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து, ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0