ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபருடன் தொலைபேசி மூலம் பேசி, ஈரான்–அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்த முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து எந்த தடையும் இன்றி தொடர்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0