உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: பாசி படிந்த பாறைகள் வெளிப்பாடு;

Jun 30, 2026 - 11:28
 0  17
உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: பாசி படிந்த பாறைகள் வெளிப்பாடு;

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், கடல் சுமார் 100 அடி வரை உள்வாங்கியதால் அரிய காட்சி காணப்பட்டது.

கடல்நீர் பின்வாங்கியதன் காரணமாக, இதுவரை நீருக்குள் இருந்த பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளிப்பட்டன. இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். பாறைகளின் மீது நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0